இந்தியா

மத்திய அமைச்சர் அனந்தகுமார் இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார்

மத்திய அமைச்சர் அனந்தகுமார் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அதிகாலை 2 மணியளவில் காலமானார்.

தந்தி டிவி

மத்திய அமைச்சர் அனந்தகுமார் இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார்.

* புற்றுநோய் காரணமாக, கடந்த 2 மாதங்களாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

* மத்திய ரசாயனம் , உரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் அனந்தகுமார்.

DVAC | KN Nehru | "குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை

Jason Sanjay | "இல்லவே இல்லை.." - ஜேசன் சஞ்சய் பரபரப்பு அறிக்கை

Breaking | Chennai | Crime | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்

BREAKING || வீடு புகுந்து கொ*ல, கொள்ளை - ரத்த வெள்ளத்தில் மிதந்த பெண்

BREAKING || செஞ்சி சிறுமி மாயத்தில் புது தகவல் - நேராக ஸ்பாட்டுக்கு விரைந்த CBCID