இந்தியா

Union Govt Debt | மத்திய அரசின் கடன் சுமை இத்தனை லட்சம் கோடியா.. கேட்டாலே தலை கிறுகிறுக்குது

Union Govt Debt | மத்திய அரசின் கடன் சுமை இத்தனை லட்சம் கோடியா.. கேட்டாலே தலை கிறுகிறுக்குது

thanthitv

மத்திய அரசின் கடன் சுமை நடப்பு நிதியாண்டின் இறுதியில், 228 லட்சம் கோடியாக உயரும் என மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார். நாடாளுமன்ற மாநிலங்களவை கேள்வி நேரத்தில் பேசிய அவர், கடந்த நிதியாண்டில் கடன் சுமை 211 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என்றும், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 58.2 சதவீதமாக இருந்ததாகவும் கூறினார்.

Senthilbalaji | செ.பாலாஜிக்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய `தீர்ப்பு’ - ஐகோர்ட் கேட்ட அந்த ஒரு கேள்வி

டெல்லி போராட்டத்தில் இளைஞர்களின் `ஸ்மார்ட்’ மூவ் - எந்த ஆக்‌ஷனும் எடுக்க முடியாத நிலையில் போலீஸ்

Parliament | Monsoon Session | 2 நாட்களாக முடங்கிய நாடாளுமன்றம் | இன்று முக்கிய மசோதாக்கள் தாக்கல்?

Hallmark | Gold Jewellery | நகைக்கடைகளில் `ஹால்மார்க்’ முத்திரை இல்லாத ரூ.7 கோடி நகைகள் பறிமுதல்

Neet | Protest `இந்தி’ எழுத்தை அழித்து.. எழுதி வைத்துவிட்டு சென்ற வாசகம் - மதுரையில் பெரும் பரபரப்பு