இந்தியா

மத்திய அமைச்சரவை கூட்டம் ரத்து - நாளை மறுநாள் நடைபெறும் என எதிர்பார்ப்பு

மத்திய அமைச்சரவை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

மத்திய அமைச்சரவை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார விவகாரத்துக்கான அமைச்சரவை மற்றும் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுவதாக, அறிவிக்கப்பட்டிருந்து. கூட்டத்தின் போது, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்ற தகவல் வெளியான நிலையில், அமைச்சரவைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, அமைச்சரவை விரிவாக்கம் செய்த பிறகு நாளை அல்லது நாளை மறுநாள் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்