இந்தியா

மத்திய அமைச்சரவை கூட்டம் - பிரதமர் தலைமையில் கூடுகிறது

மத்திய அமைச்சரவை கூட்டம் - பிரதமர் தலைமையில் கூடுகிறது

தந்தி டிவி

மத்திய அமைச்சரவை கூட்டம் - பிரதமர் தலைமையில் கூடுகிறது

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்