இந்தியா

பைக் விபத்தில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

பைக் விபத்தில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

thanthitv

உத்தரகாண்ட் மாநிலம், உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் பைக் விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிச்சா நெடுஞ்சாலையில் உள்ள ஷிம்லா பிஸ்தோர் பகுதியில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது சாலையில் கிடந்த பெரிய கல்லின் மீது பைக் ஏறியதால், கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலைத் தடுப்பில் பலமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

#uttarkhand #death #bikeaccident #thanthitv

AEBS | Braking System | Car | `ABS தெரியும், இனிமேல் AEBS..' - தானாகவே பிரேக் அடிக்கும் டெக்னாலஜி..

Raihan Rajiv | பிரியங்கா காந்தி மகனின் புகைப்பட கண்காட்சி.. இந்த படங்களை நீக்க உத்தரவு

Gujarat | கோடிக்கணக்கில் சிக்கிய போதைப்பொருள்..ஸ்தம்பித்து நின்ற போலீசார்

Gobichettipalayam | கலெக்டர் கார் மோதி விவசாயி மரணம் - ஈரோட்டில் பரபரப்பு

TN Govt | 3 அரசு பொறியியல் கல்லூரியில் அதிநவீன லேப்.. டெண்டர் வெளியீடு