இந்தியா

Vairal Video | கொடூரமாக தாக்கி கொண்ட இரு குடும்பத்தினர்... வைரலாகும் வீடியோ

கொடூரமாக தாக்கி கொண்ட இரு குடும்பத்தினர்... வைரலாகும் வீடியோ

thanthitv

கொடூரமாக தாக்கி கொண்ட இரு குடும்பத்தினர்... வைரலாகும் வீடியோ விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே, இடப்பிரச்சினை காரணமாக இரு குடும்பத்தினர் கட்டை மற்றும் செங்கற்களால் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தலம்பட்டு கிராமத்தில், பொதுவான வழிப்பாதையை அடைத்ததாக கூறப்படும் விவகாரத்தில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அது முற்றி கைகலப்பாக மாறியதில், இரு குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் கட்டை மற்றும் செங்கற்களால் தாக்கிக் கொண்டனர். சம்பவம் குறித்து இரு தரப்பினரும் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | DMDK | Vijayakanth | ``மறைந்த விஜயகாந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்..''

Bike Taxi | Court | TN Govt | பைக் டாக்சி விவகாரம்.. அரசுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

Breaking | CM Vijay | அடுத்த ஸ்பாட்டுக்கு விரைந்த CM விஜய் | முதல்வரை பார்த்ததும் அதிரவிட்ட மக்கள்

Breaking | SP Velumani | ADMK | ``திமுக எதிரிக்கட்சி.. இதனால தான் தவெகவுக்கு ஆதரவு..’’

CM Vijay | TVK | டார்கெட் வைத்த CM விஜய்... உலகின் மிக முக்கிய கம்பேனிக்கு நேரில் விசிட்