"சபரிமலை கொடிமரம் முறைகேடு வழக்கில் திருப்பம்" #sabarimala #sabarimalai ##flagmast #kerala #temple #keralahighcourt #thanthitv "சபரிமலை கொடிமரம் வழக்கு - ஆதாரம் இல்லை" சபரிமலை புதிய கொடிமரம் புனரமைப்பு முறைகேடு வழக்கில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.