இந்தியா

இனிப்பு பண்டங்களில் மூவர்ண நிறங்கள்.!! ராணுவ வீரர்களுக்கு 50% சலுகை கொடுத்து அசத்தல்.!

சுதந்திர தின கொண்டாட்டமாக குஜராத்தில் உள்ள இனிப்பகம் ஒன்றில் மூவர்ண நிறங்களில் இனிப்புகள் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது...

தந்தி டிவி
• சுதந்திர தின கொண்டாட்டமாக குஜராத்தில் உள்ள இனிப்பகம் ஒன்றில் மூவர்ண நிறங்களில் இனிப்புகள் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. • சூரத்தில் உள்ள இனிப்பகத்தில் லட்டு, பால்கோவா, பால் கேக் என அனைத்து வகையான இனிப்பு பொருட்களும் மூவர்ண நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன. • இனிப்புகள் வாங்க வரும் ராணுவ வீரர்கள் மற்றும் இந்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கு, அவர்களின் ஓய்வு நாள் வரை 50 சதவீத சலுகையில் இனிப்புகள் வழங்கப்படும் என கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

TVK Vijay | "உண்மையான காங்கிரஸ் யார் பக்கம்?" - ஒரே போடாக போட்ட விஜய்

TN Election 2026 | பரபரப்பாக தொடங்கிய தேர்தல் வேலை.. நேரடியாக இறங்கிய தேர்தல் ஆணையர்

Thiruparankundram | ``நீதிபதி GR.சுவாமிநாதன் விசாரிக்க தடை’’ - தி.குன்றம் வழக்கில் அதிரடி உத்தரவு

Puducherry | Election | நாளை தேர்தல்.. அனல் பறக்கும் புதுச்சேரி

#Breaking | TVK Vijay | விஜயை பின்தொடர்ந்த வாகனங்கள் விபத்து.. சரசரவென மோதி விழுந்த பைக்குகள்