இந்தியா

#JUSTIN || மீண்டும்.. ஆளுநர் தலைமையேற்ற விழாவை புறக்கணித்த அமைச்சர்

தந்தி டிவி

பட்டமளிப்பு விழா - அமைச்சர் புறக்கணிப்பு. கோவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் 44வது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா. பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் நிலையில், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. சமீப காலமாக நடைபெற்ற பட்டமளிப்பு விழாக்களில் திமுக அமைச்சர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்