இந்தியா

முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் மிஸ் இந்தியா அனுகீர்த்தி

மிஸ் இந்தியா அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருச்சியைச் சேர்ந்த இளம்பெண் அனுகீர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தந்தி டிவி

மிஸ் இந்தியா அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருச்சியைச் சேர்ந்த இளம்பெண் அனுகீர்த்தி தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து பாராட்டிய முதலமைச்சர் உலக அழகி பட்டத்தையும் வெல்ல தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்