இந்தியா

ரூ.334 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு

தந்தி டிவி

தமிழகம் முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்தில் 334 கோடி ரூபாய் மதிப்பிலான 64 ஆயிரத்து 142 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது.

மாதம்தோறும் இரண்டாவது சனிக்கிழமை நடத்தப்படும், தேசிய லோக் அதாலத்திற்காக இம்முறை தமிழகத்தில் 465 அமர்வுகள் அமைக்கப்பட்டிருந்தன. வழக்கின் தரப்பினர்களே நீதிபதி மற்றும் வழக்கறிஞர் உதவியுடன் தங்கள் பிரச்னைகளைத் தாங்களே பேசி தீர்வு காணும் முறையே 'லோக் அதாலத்' என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் இந்த லோக் அதாலத்தில் மொத்தம் 334 கோடியே 54 லட்சத்து மதிப்பிலான 64 ஆயிரத்து 142 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ