இந்தியா

Tirupati |Tirumala | TTD | திருப்பதி நிர்வாகத்தில் புதிய மாற்றம்

திருப்பதி நிர்வாகத்தில் புதிய மாற்றம்

thanthitv

Tirupati |Tirumala | TTD | திருப்பதி நிர்வாகத்தில் புதிய மாற்றம் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக ரவிச்சந்திரா பொறுப்பேற்றுக் கொண்டார். இதையொட்டி, திருமலையில் சுவாமி தரிசனம் செய்த அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. புதிய நிர்வாக அதிகாரிக்கு வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினர். தொடர்ந்து ஏழுமலையான் கோயிலில் கையொப்பமிட்டு தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக ரவிச்சந்திரா பொறுப்பேற்றுக் கொண்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்