இந்தியா

Tirupati Temple | திருப்பதியில் கடலென திரண்ட பக்தர்கள்.. 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

Tirupati Temple | திருப்பதியில் கடலென திரண்ட பக்தர்கள்.. 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

thanthitv

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை மற்றும் வார விடுமுறையையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இலவச தரிசனத்திற்காக டோக்கன் பெறாத பக்தர்கள் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு முன்பதிவு செய்தவர்களும் 3 முதல் 5 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி திருமலையில் நேற்று மட்டும் சுமார் 71 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். உண்டியல் காணிக்கையாக மட்டும் 3 கோடி 52 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோடை சீசன் தொடரும் நிலையில், கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ