இந்தியா

Tirupati | திருப்பதி மலையை நடந்தே ஏறிய 116 வயது பாட்டி... சிலிர்த்து போய் பார்த்த பக்தர்கள்

thanthitv

திருப்பதி மலையை நடந்தே ஏறிய 116 வயது பாட்டி... சிலிர்த்து போய் பார்த்த பக்தர்கள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக கர்நாடகாவைச் சேர்ந்த 116 வயது மூதாட்டி ஒருவர், மூவாயிரத்து 550 படிகள் கொண்ட அலிபிரி மலைப்பாதையில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். தள்ளாடும் வயதிலும் மன உறுதியுடன் சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து சென்ற மூதாட்டியின் மன உறுதியை கண்டு பக்தர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்