• உத்தரகாண்டில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சுரங்கப்பாதை மீட்பு பணிகள்
• 12வது நாளாக நடைபெற்று வரும் மீட்பு பணிகள்
• சிக்கியுள்ள 41 தொழிலாளர்கள், இன்று எந்த நேரத்திலும் மீட்கப்படுவார்கள் என எதிர்பார்ப்பு
• உள்ளே செல்ல தடையாக இருந்த இரும்பு உலோகம் அகற்றம்
• உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களை அடைய சில மீட்டர் தொலைவே இருப்பதாக தகவல்
• மீட்கப்படும் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிக மருத்துவமனை தயார்
• 40 ஆம்புலன்ஸ், 2 ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைப்பு