இந்தியா

"இந்தியா நுழைய போகும் அடுத்த கிரகம் இதுதான்" - இஸ்ரோ சீக்ரெட் சொன்ன விஞ்ஞானி சிவன்

தந்தி டிவி

நிலவு சூரியனைத் தொடர்ந்து இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி கழகம் வீனஸ் கிரகத்திற்கு மின்கலனை அனுப்பி ஆய்வு செய்ய திட்டமிட்டு இருப்பதாக முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன், தெரிவித்துள்ளார். அவருடன் தந்தி செய்தியாளர் பாரதிராஜா நடத்திய நேர்காணலை பார்ப்போம்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்