Puducherry |காலையிலேயே புதுச்சேரி துணைநிலை ஆளுநர் செய்த மாஸான செயல்
காலையிலேயே புதுச்சேரி துணைநிலை ஆளுநர் செய்த மாஸான செயல்
thanthitv
#puducherry #thanthitv
சர்வதேச கடலோர தூய்மை தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்ற தூய்மை பணியை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் சாகச ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது.