இந்தியா

ரூ.2000க்கு வைத்த லாக்..ரிசர்வ் வங்கியை சுத்துப்போட்ட பொதுமக்கள்

தந்தி டிவி

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக சண்டிகரில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு வெளியே மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தனர்... பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்வதற்கான கால அவகாசம் அக்டோபர் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது... அதன்பிறகு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது... இந்நிலையில், சண்டிகரில் உள்ள செக்டார் 17ல் அமைந்துள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு வெளியே மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். இமாச்சல பிரதேசம், ஹரியானா, பஞ்சாபின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற இங்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது...

PMModi | Trump | G7 | ட்ரம்பை வைத்துக்கொண்டே PM மோடி சொன்ன வார்த்தை - உலகிற்கே ஹாட் நியூஸ்

BREAKING PM Modi |Donald Trump | அருகே PM மோடியை வைத்துக்கொண்டு இந்தியா பற்றி டிரம்ப் சொன்ன வார்த்தை

PM Modi | Trump | G7 | பரபரப்பான சூழலில் PM மோடி-டிரம்ப் சந்திப்பு - திரும்பிய உலகின் பார்வை

BREAKING || உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் CM விஜய் சந்திப்பு

CM Vijay | Samantha | CM விஜய்யுடன் சமந்தா சந்திப்பு