இந்தியா

இளைஞர் வாயில் பற்றி எரிந்த தீ... வெளியான அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

கேரள மாநிலம் மலப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இளைஞர் ஒருவர் நெருப்பு மூலம் சாகசம் காட்ட முயன்று, விபத்துக்குள்ளான நிலையில், இளைஞரின் முகம் தீயில் பற்றி எரிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மலப்புரம், நிலம்பூர் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், ஷாஜி என்ற 29 வயது இளைஞர் வாயில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ சாகசத்தில் ஈடுபட்ட போது, விபத்துக்குள்ளானார். படுகாயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்தான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்