Nepal Exclusive ``அந்த மலை தான்.. ஓடிவரும் வெள்ளம்’’ - கேமராவில் Zoom செய்து காட்ட சொன்ன ஆங்கர்
நேபாள் பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது... இந்நிலையில் அங்கு நடைபெறும் மீட்பு பணிகள் குறித்து எமது சிறப்பு செய்தியாளர் சலீம் வழங்கும் தகவல்களை கேட்கலாம்.
#nepal #flood #exclusive #thanthitv