#Gujarat #CarFire #CCTV #Arrest #ThanthiTV
Gujarat | Car Fire | CCTV | எரிச்சலாக்கிய அந்த சவுண்ட் - பெண்ணின் காரை தீ வைத்து கொளுத்திய இளைஞர்..
குஜராத் மாநிலம் மோர்பியில், சென்சார் அலாரம் சத்தம் எரிச்சலூட்டியதால், பெண் வழக்கறிஞரின் காருக்கு அண்டை வீட்டு இளைஞர் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.