இந்தியா

ஜிம்மில் தனியாக சிக்கிய பெண் - பயிற்சியாளரின் வெறிச்செயல் - ஜிம் செல்லும் பெண்களே உஷார்

தந்தி டிவி

மேற்குவங்கத்தின் ராணாகாட் பகுதியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பெண்ணை பயிற்சியாளர் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை தரையில் இழுத்து, முகம் மற்றும் வயிற்று பகுதியில் பயிற்சியாளர் உதைக்கும் காட்சி அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவிய நிலையில், ஜிம் பயிற்சியாளரை போலீசார் கைது செய்தனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்