இந்தியா

#BREAKING || மகாராஷ்டிராவில் ரயிலில் பயங்கர தீ விபத்து - உள்ளே இருந்தவர்களின் நிலை..?

தந்தி டிவி

மகாராஷ்டிராவில் ரயிலில் தீ விபத்து, வாலுஞ்ச், மகாராஷ்டிரா/மகாராஷ்டிரா மாநிலம் வாலுஞ்ச் அருகே ஓடும் ரயிலில் தீ விபத்து, நியூ அஸ்தி பகுதியில் இருந்து அகமத் நகர் சென்ற சிறப்பு ரயிலில் தீ விபத்து/பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு, அகமத்நகர் மற்றும் நாராயண்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தீ பிடித்து எரிந்த ரயில் ,ரயிலின் 5 பெட்டிகள் தீயில் எரிந்து சேதம்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்