இந்தியா

Fire | பெயிண்ட் ஆலையில் பயங்கர தீ விபத்து - 20 வாகனங்களில் விரைந்த தீயணைப்புப் படை

பெயிண்ட் ஆலையில் பயங்கர தீ விபத்து - 20 வாகனங்களில் விரைந்த தீயணைப்புப் படை

thanthitv

Fire | பெயிண்ட் ஆலையில் பயங்கர தீ விபத்து - 20 வாகனங்களில் விரைந்த தீயணைப்புப் படை #fire #uttarpradesh #paintfactory பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும், 20 வாகனங்களில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முதலில், அருகில் இருந்த பழைய பொருட்கள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயானது, போராடி அணைக்கப்பட்டது.

Census | ஜூலை 17ல் தமிழகத்தில் முதற்கட்டம் - வெளியானது தமிழகமே எதிர்பார்த்த அறிவிப்பு

Manamadurai | மானாமதுரையில் மீண்டும் பயங்கரம் - 2 பேருக்கு அரிவாள் வெட்டு

Breaking | RN Ravi | Mamata | மேற்கு வங்க ஆளுநரானார் RN ரவி..? - மம்தா பரபரப்பு தகவல்

BREAKING || T20 World Cup | இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு - வான்கடேவில் இந்தியாவின் வானவேடிக்கை

Breaking | Israel | Iran | Beirut | "அதிபயங்கர அழிவு.. உடனே வெளியேறுங்கள்.." இஸ்ரேல் இறுதி வார்னிங்