தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 75 சதவீத இஸ்லாமியர்களும், ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் 12 சதவீத இஸ்லாமியர்களும் வசிக்கின்றனர். அவர்களுடைய வாக்குகளை பெறுவதற்காக ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியும், காங்கிரஸ் கூட்டணியும் மாறி மாறி வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. சார்மினார் பகுதி மக்களின் மனநிலை என்ன என்பது குறித்த கூடுதல் தகவல்கள்.