இந்தியா

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ... குழந்தை மீட்கப்பட்ட அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

ஓல்ட் சிட்டியில் உள்ள வெங்கடேஸ்வரா நகர் பகுதியில்,

4 அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தரைத்தளத்தில் மரச்சாமான்கள் தயாரிக்கும் குடோன் உள்ளது. இங்கு அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிந்து, அடுக்குமாடி குடியிருப்புக்குள் பரவியது. இதில் 20 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பல மணி நேரம் போராடி தீயை, தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தினர்

🔴LIVE : Premalatha Vijayakanth | DMDK | DMK | பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பிரஸ்மீட்

BREAKING || அறிவாலயத்தில் பிரேமலதா - இறுதியாகும் தொகுதி பங்கீடு

BREAKING || ஈரான் போரில் திடீர் திருப்பம் - முதல்முறையாக பிரதமர் மோடியோடு டிரம்ப் ஆலோசனை

🔴LIVE : அறிவாலயம் வந்த பிரேமலதா - தேமுதிகவுக்கு எத்தனை சீட்?

Breaking | DMK Alliance | TN Election| இன்றே கிளைமாக்ஸ்.. | இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திமுக