Breaking | DMK Alliance | TN Election| இன்றே கிளைமாக்ஸ்.. | இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திமுக
Breaking | DMK Alliance | TN Election| இன்றே கிளைமாக்ஸ்.. | இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திமுக
இன்றே இறுதிபெறும் திமுக கூட்டணி தொகுதி பங்கீடு? திமுக கூட்டணி தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்பட உள்ளதாக தகவல்/முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் மநீம தலைவர் கமல்ஹாசன் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் /தொகுதி பங்கீடு தொடர்பாக இரவு 7.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல்/திமுக கூட்டணியில் பிரதான கட்சிகளான தேமுதிக, மநீம கட்சிகள் மட்டுமே தொகுதி பங்கீட்டை உறுதி செய்யாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது