இந்தியா

Team Kalki | இந்தியாவின் ஒவ்வொரு மூலையையும் நாசப்படுத்திய `டீம் கல்கி’ பிடிபட்டது

தந்தி டிவி

டார்க்நெட் மற்றும் ரகசிய செயலிகள் மூலம் நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த "டீம் கல்கி" என்ற கும்பல், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் சிக்கியது. டெல்லியில் நடத்தப்பட்ட சோதனையில் எல்.எஸ்.டி., எம்.டி.எம்.ஏ உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் அனுராக் தாக்கூர் மற்றும் விகாஸ் ரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். டார்க்நெட் தளம் மற்றும் ரகசிய செயலிகள் மூலம் வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்களை வாங்கி, பார்சல் மற்றும் கூரியர் சேவைகள் மூலம் இந்தியா முழுவதும் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

BREAKING || "அன்றைய நாள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு" - அதிரடி உத்தரவு

BREAKING || "48 மணி நேரத்தில்..." - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ED | Anil Ambani | அம்பானிக்கு பேரிடி.. ரூ.3000 கோடி.. மொத்தமாக நொறுக்கிய ED

Vijay | TVK | இன்று செந்தூர்.. நாளை.. விஜய் செல்லும் `பவர்புல்’ கோயில்

CM MK Stalin Latest News | முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் ட்வீட்