இந்தியா

ஹரியானா முதலமைச்சரோடு தமிழ் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாரை அம்மாநில தமிழ் சங்க நிர்வாகிகள் சந்தித்து பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

தந்தி டிவி
ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு, வரும் 21ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.இதையொட்டி, பாஜகவிற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், குருகிராம் மற்றும் சண்டிகர் தமிழ்ச் சங்க நிர்வாகிகள், முதலமைச்சர் கட்டாரை நேரில் சந்தித்து, பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது பஞ்ச்குலா பகுதியில் வாழும் தமிழர்களுக்கு மனைப் பட்டா பெறுவதில் உள்ள சிக்கலை தீர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஹரியானா முழுவதும் ஏறத்தாழ 80 ஆயிரம் தமிழர்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்