இந்தியா

தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்

வழக்கமான தென்மேற்கு பருவமழையை காட்டிலும் 6 சதவீதம் அதிக மழை தமிழகத்தில் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தந்தி டிவி

கடந்த சில நாட்களில், வழக்கமான தென்மேற்கு பருவமழையை காட்டிலும் 6 சதவீதம் அதிக மழை தமிழகத்தில் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையின் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்