பெற்றோர்களே உஷார்.. குழந்தைகளுக்கு இந்த மருந்துகள் வழங்க தடை
4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் குறிப்பிட்ட சளி மருந்துகள் வழங்க தடை" 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு குளோர்பெனிரமைன் Chlorpheniramine மற்றும் ஃபீனைல்ஃபிரின் Phenylephrine கலவை அடங்கிய சளி, இருமல் மருந்துகளை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.