இந்தியா

"சரத் கோப்புவின் குடும்பத்திற்கு உதவ தயாராக உள்ளோம்" -சுஷ்மா ஸ்வராஜ்

அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட சரத் கோப்புவின் குடும்பத்திற்கு உதவ தயாராக உள்ளோம்

தந்தி டிவி
அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட சரத் கோப்புவின் குடும்பத்திற்கு உதவ தயாராக உள்ளோம் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் " துயரமடைந்த குடும்பத்திற்கு தனது இதயப்பூர்வமான இரங்கல் என்றும், அவரது குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் நாங்கள் வழங்குவோம் என்றும் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி