இந்தியா

சூரத் : ஜவுளி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஒரு ஜவுளி தொழிற்சாலையில், திடீர் தீ விபத்து நிகழ்ந்தது.

தந்தி டிவி
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஒரு ஜவுளி தொழிற்சாலையில், திடீர் தீ விபத்து நிகழ்ந்தது. பந்தேசரா என்ற இடத்தில் நிகழ்ந்த இந்த தீ விபத்தின் போது, அப்பகுதி முழுவதும் கரும் புகை மூட்டம் எழுந்தது. ஆலையின் ஒரு பகுதியில் தீ பிடித்தும், பணியில் இருந்த ஊழியர்கள், ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்தது விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து சாம்பலாயின.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்