இந்தியா

#BREAKING || தேர்தல் ஆணையர் நியமனம் - தேதி குறித்த உச்சநீதிமன்றம்

தந்தி டிவி

தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை

தேர்தல் ஆணையரை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இல்லாத குழுவை கொண்டு நியமிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம்

மத்திய அரசின் சட்டத்திருத்தம் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இருப்பதாக ரிட் மனு

மனுவை அவசரமாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு முன் முறையீடு

தலைமை நீதிபதியிடமிருந்து தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது, நாளை மறுநாள் பட்டியலிடப்படும் - நீதிபதி

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்