இந்தியா

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு - மகராஷ்டிர விவசாயிகள் பிரம்மாண்ட பேரணி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும், விவசாயிகளுக்கு ஆதரவாக, மகாராஷ்டிராவில், பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும், விவசாயிகளுக்கு ஆதரவாக, மகாராஷ்டிராவில், பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டுள்ளது. இதற்காக, நாசிக்கிலிருந்து, மும்பைக்கு, அனைத்திந்திய விவசாயிகள் என்னும் இயக்கத்தை சேர்ந்த, ஆயிரக்கணக்கான விவசாயிகள், மும்பை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது அவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்