இந்தியா

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மேலும் தாமதம்

தந்தி டிவி
• சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் பயணம் மேலும் தாமதமாகும் என நாசா தெரிவித்துள்ளது • வரும் பிப்ரவரி 2025ல் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு அழைத்து வரப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2025 ஆண்டு மார்ச் மாத இறுதி வரை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தங்கியிருப்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஜூன் மாதம் ஸ்டார்லைனர் விண்கலத்தில் எட்டு நாள் பயணமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதாவின் பயணம் 10 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்