ஹெல்மெட் அணியாமல் பறந்த மாணவர்.. துரத்தி சென்று அடித்த அதிகாரி #kerala #police #bike #students #attack #viralvideo #viral #thanthitv ஹெல்மெட் அணியாத மாணவர் - துரத்திச் சென்று தாக்கிய அதிகாரி கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஹெல்மெட் அணியாமல் சென்ற மாணவரை துரத்திச் சென்று மோட்டார் வாகனத்துறை அதிகாரி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.