இந்தியா

ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி போராட்டம்...

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பாரத் சேனா அமைப்பினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பாரத் சேனா அமைப்பினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியர் ராமர் வேடம் அணிந்து கைளில் வில், அம்பு வைத்திருந்தனர். போராட்டத்தின்போது போலீசாருக்கும் பாரத் சேனா அமைப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்