விளக்குகளால் ஜொலித்த ஸ்ரீநகர் லால் சௌக்.. பிரமாண்ட தீபாவளி கொண்டாட்டம்
#srinagar #diwali #diwalicelebration #thanthitv
காஷ்மீரில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தீபாவளி கொண்டாட்டம். தீபாவளி கொண்டாட்டத்தால் ஜொலித்த ஸ்ரீநகர் லால் சௌக்.