இந்தியா

பனிமலையில் பயிற்சி மேற்கொண்ட மத்திய அமைச்சர்

குளிர்க்கால விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பனிமலையில் வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டார்.

தந்தி டிவி

குளிர்க்கால விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பனிமலையில் வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டார். உத்தரக்காண்டில் பனிமலை ஒன்றில் இந்தோ டிபெட் படை வீரர்களுடன் கிரண் ரிஜிஜூ பயிற்சியில் ஈடுபட்டார். குளிர்க்கால விளையாட்டை மக்களிடையே ஊக்குவிக்க இந்த முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்