இந்தியா

தலைவர் பதவியை ஏற்கும் படி ஷீலா தீட்சித் வலியுறுத்தினார் - சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்கும்படி அடிக்கடி தொடர்ந்து தம்மிடம் ஷீலா தீட்சீத் வலியுறுத்தி வந்ததாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்கும்படி அடிக்கடி தொடர்ந்து தம்மிடம் ஷீலா தீட்சீத் வலியுறுத்தி வந்ததாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மறைந்த டெல்லி மாநில முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சீத் நினைவுப் பேருரை நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய சோனியா காந்தி, தமக்கு ஒரு மூத்த சகோதிரி போல் ஷீலா தீட்சித் இருந்ததாக தெரிவித்தார். ஷீலா தீட்சித்தின் தொலைநோக்குப் பார்வையும், கடும் உழைப்பும் தலைநகர் டெல்லியை சிறந்த நகரமாக உருவாக்கியதாக புகழாரம் சூட்டினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்