கி.மு., கி.பி., - முதன்முதலில் செய்தி வெளியிட்ட தந்தி டி.வி.
புதிய பாட புத்தகங்களில், கி.மு.,-கி.பி., என்பதற்கு பதில், பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டுக்குப் பின் என்று மாற்றப்பட்டுள்ளதாக கடந்த 25ஆம் தேதி முதன்முதலாக தந்தி டி.வி. செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.