இந்தியா

சங்கரன்கோவில் யானைக்கு மெடிக்கல் டெஸ்ட்...சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரி

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஸ்ரீசங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் கோவிலுக்கு சொந்தமான கோமதி யானைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மாவட்ட வன அலுவலர், கால்நடை மருத்துவர், பேராசிரியர் உள்ளிட்ட குழுவினர், பெண் யானை கோமதியின் உடல் நிலை குறித்து பாகனிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து, யானையின் ரத்த மாதிரி எடுத்துச் செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்