இந்தியா

Sanjusamson | Kerala | கேரளம் திரும்பியதும் சஞ்சு சாம்சனுக்கு வந்த அழைப்பு

Sanjusamson | Kerala | கேரளம் திரும்பியதும் சஞ்சு சாம்சனுக்கு வந்த அழைப்பு

thanthitv

அண்மையில் நடந்த டி20 உலக கோப்பை நாயகனான சஞ்சு சாம்சன் தனது சொந்த மாநிலமான கேரளாவிற்கு வருகை புரிந்துள்ள நிலையில், அவரை நேரில் அழைத்து அம்மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் பாராட்டியுள்ளார். நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் நாக் அவுட், அரையிறுதி மற்றும் இறுதிபோட்டியில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதையும் பெற்றிருந்தார். இந்த நிலையில், அவரை அழைத்து பாராட்டிய கேரளா ஆளுநர், சஞ்சு சாம்சனுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்