இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒரே நாளில் 3 கோடியே 32 லட்சத்து 55,986 ரூபாய் வருமானம்

சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானம், ஒரே நாளில் 3 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 986 ரூபாய் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானம், ஒரே நாளில் 3 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 986 ரூபாய் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முதல் மண்டல காலம் நேற்று தொடங்கியது. முதல் நாளே சபரிமலைக்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தந்தனர். இதனால் சன்னிதானம் முழுவதும், பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தன.

கடந்த ஆண்டு இதே நாளில், 2 கோடியே 4 லட்சத்து 23 ஆயிரத்து 533 ரூபாய் இருந்தது. இந்த ஆண்டு இருபால் பக்தர்களின் வருகையால் முதல் நாள் வருவாய் மட்டும் 3 கோடியே 32 லட்சத்து 55ஆயிரம் 986 ரூபாய் ஈட்டியுள்ளதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்