இந்தியா

சர்வதேச கடத்தல்காரனை கைது செய்த ஆந்திர போலீசார் - ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்

சர்வதேச அளவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்த கும்பலை கைது செய்த ஆந்திர போலீசார், அவர்களிடமிருந்து 5 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி
சர்வதேச அளவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்த கும்பலை கைது செய்த ஆந்திர போலீசார், அவர்களிடமிருந்து 5 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்ட எஸ்.பி. அபிஷேக் மஹந்தி தலைமையிலான போலீசார், கடந்த நவம்பர் 24-ஆம் தேதி பெங்களூரை சேர்ந்த மூசா மற்றும் கயாஜ் அகமது ஆகியோரை கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் கம்பளிப்புரம் , ஹோஸ்கோட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களை பறிமுதல் செய்ததுடன், நயுஜ் என்கிற சர்வதேச கடத்தல்காரனையும் கைது செய்துள்ளனர்.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி