இந்தியா

ஹோட்டலில் வாங்கிய உளுந்து வடையில் உயிரை கொல்லும் விஷயம்.. அதிர்ச்சி வீடியோ | Restaurants

தந்தி டிவி

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே வெண்பாலம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அனிஷ் என்பவர் அவரது மகள் தனுஷாவுடன் சாப்பிடச் சென்றார். அப்போது தனுஷா வாங்கிய உளுந்து வடையில் பிளேடு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அனிஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டு, ஹோட்டலுக்கு சீல் வைத்தனர். உளுந்துவடையில் பிளேடு இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்