இந்தியா

"மீண்டும் எழுச்சி பெறும் வாசற்படியில் பொருளாதாரம்" - ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பேச்சு

கொரோனா தாக்கம் மற்றும் பொது முடக்கத்தினால் சரிவடைந்த பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெறும் வாசற்படியில் இருக்கிறோம் என்று மத்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

தந்தி டிவி

கொரோனா தாக்கம் மற்றும் பொது முடக்கத்தினால் சரிவடைந்த பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெறும் வாசற்படியில் இருக்கிறோம் என்று மத்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். டெல்லியில், நேற்று நடந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு காணொலி மூலம் பேசிய அவர், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையும் அரசின் நிதிக் கொள்கையும் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் ஒருங்கிணைந்து வேலை செய்து வருவதாக கூறினார். பொருளாதாரத்தின் மீட்புக் கட்டம் தொடங்கியவுடன் போதிய அளவு கடன் கொடுக்கும் வகையில் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இருக்க வேண்டும் என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்