இந்தியா

Mumbai Flood | Heavy Rain |தொடர் கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்..மிதந்து வரும் வாகனங்கள்

தொடர் கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்..மிதந்து வரும் வாகனங்கள்

thanthitv

தொடர் கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்..மிதந்து வரும் வாகனங்கள் மும்பை மற்றும் வசாய் பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் கடுமையான நீர்த்தேக்கம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பொதுமக்களும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Arlekar vs Vijay | ``தேவைப்பட்டால் CM விஜய்யிடமே..’’ - பரபரப்பை பற்ற வைத்த ஆளுநர்

Breaking | Nellai Crime | TN Police | உலுக்கிய நெல்லை இரட்டை கொ*ல | 3 பேரை தட்டி தூக்கிய போலீசார்

TVK | DMK | AIADMK | TN Politics | தவெகவில் இணைந்த திமுக, அதிமுகவின் முக்கிய புள்ளிகள்

C Vijayabhaskar | சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Telegram | டெலிகிராம் நிறுவனத்திற்கு செக் - மத்திய அரசு அதிரடி