இந்தியா

ரீல்ஸ் மோகம்.. பைக்கில் பெண்களுடன் இளைஞர் செய்த கண் கூசும் செயல்.. - அதிர்ச்சி வீடியோ..

தந்தி டிவி

உத்தரபிரதேச மாநிலத்தில் ரீல்ஸ் மோகத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர்களுக்கு காவல் துறை 33 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. நொய்டாவில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய இளைஞர்கள், இளம்பெண்களுடன் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்வது போன்ற வீடியோவை வெளியிட்டனர். இதை அறிந்த நொய்டா காவல்துறை, அவர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் 33 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது

Big Breaking | US Attack | Iran | தொடங்கியது ‘ஆப்ரேஷன் எபிக் ஃப்யூரி’ | ``தேடி தேடி கொ*ல்வோம்..''

Isreal Big Attack | அடுத்த பெருந்தலையை மண்ணில் சாய்த்த இஸ்ரேல் - துண்டான ஈரானின் `வலது கை’

Satankulam Case | தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் வழக்கு.. தீர்ப்பு தேதி அறிவிப்பு

Gold | Chennai | ரூ.1.15 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல்.. அப்படியே தூக்கிய அதிகாரிகள்

Breaking | America | Israel Iran Attack | அடுத்தடுத்து விழுந்து நொறுங்கிய அமெரிக்க போர் விமானங்கள்